மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்வ்.... இம்புட்டு அழகா இருக்கீங்களே! அழகைக் கொட்டி வாலிபர்களை வசியம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடர் கூட்டுகுடும்பக் கதையை, அண்ணன், தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்த காவியா தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காவியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பார்ப்போர் அசரும் வகையில் செம மாடர்னாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அடுத்து சினிமா ஹீரோயின்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.