மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
ராஜா ராணி செம்பாவின் முன்னாள் காதலர் செய்த காரியத்தை பாருங்கள்! சோகத்தில் செம்பா!
சின்னத்திரை என்றாலே சீரியல் என்றாகிவிட்டது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமானா தொடர்தான் ராஜா - ராணி. நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இணைந்து நடிக்கும் இந்த தொடர் ரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஆல்யா மானசா விற்கு ஒரு தனி ரசிகர் பட்டலாமே உண்டு. ஆல்யா மானஸா முதலில் மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர், தற்போது ஆல்யா மானசா, சஞ்சீவை காதலித்து வருகிறார்.
மானஸும்-சுபிக்ஷா என்பவரை காதலித்தார், இந்த தகவல் ஏற்கெனவே வந்தது தான். இப்போது என்ன விஷயம் என்றால் மானஸ்-சுபிக்ஷ இருவரின் நிச்சயதார்த்தம். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. புகைப்படம் இதோ.