#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணமா? மாப்பிளையோட முதல் மனைவி யாரு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க.!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கியுள்ளார்
இவர் 2010ல் தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்துக்கொண்டார்.பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.
விசாகனும் விவாகரத்தானவர்.அவரது முதல் மனைவி முன்னாள் திமுக அமைச்சர் கேபி கந்தசாமியின் பேத்தி கனிகா .கனிகா இரண்டாவதாக தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்துள்ளார்.
தொழிலதிபவர் வருண் மணியன் நடிகை த்ரிஷாவை நிச்சயதார்த்தம் செய்த மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.