Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
என்ன சிம்ரன் இதெல்லாம்.. முன்னழகை முழுவதும் காட்டி கனவுகண்ணன்களை கட்டிபோட்ட ரம்யா பாண்டியன்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமான கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களான கனவுக்கண்ணன்களை கட்டிபோட்டுள்ளது.