நடிகை சாய் பல்லவிக்கு கூந்தல் இவ்வளவு நீளமாக இருக்க அந்த விஷயம் தான் காரணமா.. உண்மையை உடைத்த சாய்பல்லவி.?



Saai pallavi long hair secret

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருப்பவர் சாய்பல்லவி  இவர் மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

Pallavi

சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மாரி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்து தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

Pallavi

இது போன்ற நிலையில், நடிகை சாய் பல்லவியின் முடி இவ்வளவு நீளமாக இருப்பதற்கான ரகசியத்தை கூறியிருக்கிறார். அதாவது, இவர் செயற்கைப் பொருள்கள் எதுவும் பயன்படுத்த மாட்டாராம். இயற்கையாக உண்ணும் உணவிலேயே சத்தானதாக எடுத்துக் கொள்வாராம். இதுதான் இவரது முடி நீளமாக இருப்பதற்கான ரகசியம் என்று கூறியிருக்கிறார்.