இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்..



sai-pallavi-childhood-photos-viral

மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் இப்படத்தின் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

Pallavi

முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தெலுங்கு, தமிழ், மலையாள மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்து வரும் சாய்பல்லவி, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Pallavi

இதுபோன்ற நிலையில், தற்போது சாய்பல்லவியின் குழந்தைபருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "சாய் பல்லவி சின்ன வயதிலும் எவ்வளவு க்யூட்டா இருக்காங்களே" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.