மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா.. இப்படி இறங்கிட்டியே! கன்னாபின்னா கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காடவைக்கும் முல்லை!!
விஜய் டிவியில் கூட்டுக் குடும்பக் கதையை, அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு
ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து வந்தார்.
ஆனால் அவர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து அந்த முல்லை கதாபாத்திரத்தில் தற்போது காவியா நடித்து வருகிறார். அவர் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை பெருமளவில் கொள்ளை கொண்டுள்ளார். காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் காவியா அவ்வபோது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்துவார். அவர் தற்போது மாடர்ன் உடையில், கன்னாபின்னா கவர்ச்சியில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.