#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
4 நாட்களில் ரூ.211 கோடி வசூல் செய்து சாதனை படைத்த டங்கி திரைப்படம்; விபரம் இதோ.!
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெட் தயாரிப்பில், ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் டங்கி.
இப்படத்தில் நடிகர்கள் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு (டிசம்பர் 21, 2023) அன்று படம் உலகளவில் வெளியானது. இந்நிலையில், படம் வெளியான 4 நாட்களில், உலகளவில் மொத்தமாக ரூ.211.13 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மக்கள் தாங்கள் பிடித்த இடத்தில் குடியேறும்போது சந்திக்கும் பிரச்சனையை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.