மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரிஷாவுடன் அண்ணன், என்னுடன் தம்பி! விவகாரமான புகைப்படத்தை வெளியிட்டு புயலை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி.!
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என நடிகர்கள், இயக்குனர்கள் என பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு திரையுலகையே அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி .
இதனை தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த் போன்றோர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார்.
இந்நிலையில் சிலகாலமாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி, ராணாவும் திரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும், ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மேலும் அதில் பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறும் சுரேஷ் பாபு தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை. ராணாவின் தாத்தா பெண்கள் விஷயத்தில் இப்படித் தான். அதான் பேரன்கள் தாத்தா போன்று உள்ளனர். இந்த லீலைகள் ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் நடக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.