மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்குவா திரைப்பட சூட்டிங்.! சூர்யாவின் தற்போதைய நிலை என்ன.?
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. ரோப் கேமரா அருந்து விழுந்ததில், சூர்யாவின் தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓய்விலிருந்து வருகிறார்.
இதற்கு முன்னதாக ஆதவன் திரைப்படத்தில் நடித்தபோது, சூர்யாவுக்கு தோளில் காயம் ஏற்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் காட்சியில் நடித்தபோது அவர் காயமடைந்த சூழ்நிலையில், தற்போது 14 வருடங்கள் சென்ற பின்னர் சூர்யாவுக்கு மறுபடியும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தான், சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பைக்கு சென்றுள்ளார். அவர் விமான விமான நிலையத்திற்குள் வரும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.