மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜோடியாக சேர்ந்து ஒர்க்கவுட்டில் தெறிக்கவிடும் சூர்யா - ஜோதிகா; அசத்தல் காட்சிகள் இதோ.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
அயன் திரைப்படத்திற்கு பின்னர், சூர்யா 6 விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்குவா திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படமாக இருக்கிறது.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார். சமீபகாலமாகவே உடற்பயிற்சியில் மும்மரமாக ஈடுபட்டு வரும் பழக்கத்தை ஜோதிகாவும் ஏற்றுக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் சேர்ந்து தீவிர உடற்பயிற்சி செய்யும் காணொளி வெளியாகி இருக்கிறது.
• Exclusive - #Jyotika Anni Shares The Video Compilation Of Workout Diaries With @Suriya_offl 🔥 On Insta #SuJo 😍 Couple Goals!!!#Kanguva #Suriya44 #Suriya pic.twitter.com/FXxmWj6SM8
— Hari™ (@Hari_Socialist) April 2, 2024