மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா, பச்சை நிற மாடர்ன் லுக்கில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.
தமிழ் சினிமாவில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சங்கர். இவரின் இளைய மகள் அதிதி சங்கர். இவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
அதிதி நடிகர் சிம்புவுடன் இணைந்து கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கூட பச்சை நிற மாடன் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.