மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாரதிராஜா தொடாத நடிகைகளே இல்லையா !! அடக்கடவுளே 16 வயதில் அந்த நடிகைக்கு நேர்ந்த சோகம்..!
தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படமே சூப்பர் ஹிட் ஆகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளனர். அப்படி பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமுகங்களில் ஒருவர் தான் நடிகை ரேவதி.
மண்வாசனை படத்தில் நடிகையாக அறிமுகமாகினர் ரேவதி. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாரதிராஜா தன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு வரவில்லை என்றால் சிறிது கடுசாகவே நடந்து கொள்வார். இதன் விளைவாக அவர் நடிகைகளின் கன்னத்தில் பளார் விடவும் தயங்க மாட்டார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் நடிகை ரேவதி கூறியதாவது, பாரதிராஜா அடிக்காமல் நடித்து முடித்த நடிகர், நடிகைகளே இல்லை. தான் நடித்த 16 வயதினிலே படத்தில் எனக்கு சரியாக நடிப்பு வராததால் என்னை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அதன் பிறகே நான் நன்றாக நடித்து அந்த படத்தை முடித்து கொடுத்தேன் என்று கூறினார் ரேவதி.