#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டி.ராஜேந்தரின் மனைவி யார்? மற்றும் அவரது பின்னணி என்னனு தெரியுமா? முழு விவரம் இதோ!
தமிழ் சினிமாவில் அன்று தொடங்கி இன்றுவரை மிகவும் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் நம்ம TR. நடிப்பு, நடனம், இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், பாடல் என பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டவர்தான் TR என்னும் டி.ராஜேந்திரன். அதுமட்டும் இல்லாமல் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தனது திறமையை நிருபித்து வருகிறார் நம்ம TR.
இவளவு திறமைகளையும் கொண்ட நமது டி ராஜேந்தரின் மனைவி யார் என்ற விவரத்தைத்தான் இங்கே பார்க்க உள்ளோம். இவாகளது திருமணம் 1982-ம் ஆண்டு நடந்தது. இந்த தம்பதியாக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கிய என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த பிள்ளைதான் சிலம்பரசன் என்னும் சிம்பு. அவரை பற்றி அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவிற்க்கு பிரபலமானவர்.
உஷா அவர்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது அவரது பெயர் உஷாகுமாரி. இவர் நடித்த முதல் திரைப்படம் ஒரு தலை ராகம். இப்படத்தை தொடர்ந்து 1981-ம் ஆண்டு இயக்குனர் ராமநாராயணன் அவர்களின் தயாாிப்பில் பட்டங்கள் பறக்கட்டும் மற்றும் சுமை ஆகிய படங்களில்நடித்துள்ளார்.
மேலும் அதே ஆண்டு வெளியான பட்டம் பதவி என்ற படத்தில் நடிகர் சந்திரசேகர் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 1983-ம் ஆண்டு நவரச நாயகன் காாத்திக்குடன் தூரம் அதிகமில்லை படத்திலும், வசந்த அழைப்புகள் படத்தில் ரவீந்தருடனும் நடித்துள்ளார்.
தங்கைக்கோர் கீதம் படத்தில் நடித்த இவர், டெல்லிகணேஷ் அவர்களுக்கு ஜோடியாக 1982-ம் ஆண்டு வெளியான முள்ளில்லாத ரோஜா என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராக இவர் உயிருள்ளவரை உஷா, காதல் அழிவதில்லை போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் உஷா ராஜேந்தர் அவர்கள்.