நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
KFC ரொம்ப மோசம்.. இது சிக்கனா?., இல்லைன்னா காக்காவா? - ஆர்டர் செய்த சிக்கனால் கடுப்பான வனிதா விஜயகுமார்..! வைரலாகும் பதிவு.!!

தமிழ் திரையுலகில் சர்ச்சைக்கு பெயர்போன பல துணை நடிகைகளில் அதிரடியான விஷயங்களுக்கு பெருமளவில் கவனிக்கப்பட்டவர் வனிதா விஜயகுமார். இவர் சினிமா, சின்னத்திரை, யூடியூப் என பல தளங்களில் அதிரடியான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலமாக பலராலும் கவனிக்கப்படுகிறார்
தற்போது வனிதா விஜயகுமாரும், அவரின் மகளும் யூடியூப் சேனல் வைத்து அதில் தாங்கள் சமைக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் வார விடுமுறை நாளில் KFC சிக்கனை வாங்கி சாப்பிட்ட இவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்துள்ளது.