மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. விஜய் டிவி ஜாக்குலினுக்கு என்னாச்சு?.. மருத்துவமனையில் திடீர் அனுமதி..! பிக்பாஸ்க்கு போவாங்கன்னு பாத்தா இப்படி ஆகிருச்சே?..!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின். இவர் அதன்பின் சீரியல் நடிகையாக மாறி, தேன்மொழி பி.ஏ பி.எல் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜாக்குலின் ஹாஸ்பிட்டல் பெட்டில் இருப்பது போன்ற போட்டோவை பதிவிட்டிருக்கிறார். "எல்லாம் விரைவில் சரியாகிவிடும்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பிக்பாஸ்க்கு போவாங்கன்னு பாத்தா இப்படி ஆகிருச்சே?.. ஜாக்குலிக்கு என்னாச்சு? என்று கேட்டு வருகின்றனர்.