Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
வரலட்சுமியை பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டாரா விஷால்? பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். நடிப்பையும் தாண்டி, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர், அரசியல் என பயங்கர பிசியாக உள்ளார் விஷால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்கியா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் விஷாலும், நடிகை வரலஷ்மியும் காதலிப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. ஆனால், விஷால் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகர் விஷால், வரலட்சுமியை பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டுவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பில்லா பாண்டி நடிகர் ஆர்கே சுரேஷ்.
இதுபற்றி பேசிய அவர் அனைவரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டு விடுவது விஷாலின் வழக்கம். என்னையும் பயன்படுத்திவிட்டு தூக்கி போட்டார், அதேபோல நடிகர் உதயா, JK ரித்தீஷ் என பல்வேறு புகார்களை கூறினார். மேலும், நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது வரவேற்பதாக கூறியுள்ளார் கே சுரேஷ் இந்த முறை விஷால் என்றால் நிச்சயமாக அவருக்கு எதிராக வேலை பார்க்கப் போவதாக கூறினார்.
வரலஷ்மி, விஷால் விஷத்தை பேசிய பில்லா பாண்டி இவை அனைத்தையும் நட்பு அடிப்படையில் தான் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.