இளம் நடிகர்களை கைக்குள் போட்டு காரியங்களை சாதிக்கும் பிரபல தொகுப்பாளினி; வாய்ப்பு கிடைக்காமல் கதறல்.!
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் நடிகை, தற்போதைய இளம் நடிகர்களுடன் நெருங்கிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தனது குரலால் ரசிகர்களை கட்டி போட்டு, அவர்களின் தொடர் ஆதரவால் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவருக்கு பணமழை குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரீல்ஸ் வீடியோ, ரசிகர்களை பேசி மயக்குதல் என தனித்திறமை கொண்ட அந்த தொகுப்பாளினி, பல இளம் நாயகர்களின் திரைப்பட விழாக்களில் தோன்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர் பிற தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்பளிக்க விடாமல் தொடர்ந்து திரைப்பட விழாக்களை ஏற்று நடத்தி வருவதால், அவருக்கே வாய்ப்புகள் குவிகின்றன.
எவ்வளவு நேரம் ஆனாலும் அவர் இன்முகத்துடன் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாலும், இளம் நடிகர்களுடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவும் வாய்ப்புகள் அவருக்கு குவியுவதாகவும் கூறப்படுகிறது.