#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு பீர் தானே! என்ன ஆய்ட போகுதுனு நினைப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!
குடிமகன்கள் தாங்கள் குடிப்பதற்கு முக்கிய காரணாமாக கூறுவது மனா அழுத்தம், சோகம் இது போன்றவைதான். மேலும் பள்ளி சிறுவர்கள் முதல் பெண்கள்வரை மது அருந்துவது சாதாரணமாகிவிட்டது. அதிலும் சிலர் நான் பீர் தானே வருந்துகிறேன் அதனால் என்ன பிரச்சனை என கேட்பதும் வழக்கம்தான்.
ஆனால் பீர் ஒரு அளவுக்குமேல் மனது உடம்பில் கலந்துவிட்டால் அதுவே பலவியாதிகளுக்கு காரணமாக அமையும். பொதுவாக பீர் அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் இதயம் சார்ந்த பல வியாதிகள் குணமடையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆனால் அதை குறைந்த அளவு எடுத்துக்கொள்வதே நல்லது. தினம் தினம் ஆல்ககால் நமது உடம்பில் சென்றால் அதுவே வியாதியாக மாறிவிடும். எனவே குறைந்த அளவு எடுத்துக்கொள்வது நல்லது.
மேலும் பீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரைக்க படுவாதாகவும் மருத்துவம் கூறுகிறது. சிலிக்கன் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பீரீல், காணப்படுகின்றன, இவை எலும்புகள் மற்றும் தசைகள் வலுவான மற்றும் சக்தி வாய்ந்தவையாக உதவுகிறது.