இவங்க எல்லாம் கொண்டைக்கடலையை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.! இதில் இவ்வளவு இருக்கா.?!



Thyroid problem person do not eat these item

தைராய்டு பிரச்சனை

கொண்டைக்கடலை உடலுக்கு எவ்வளவு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் சில பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள் கொண்டைக்கடலையை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக சர்க்கரை நோய் எப்படி அதிகரித்து வருகிறதோ அதுபோல தைராய்டு பிரச்சனை பொதுவானதாக மாறியுள்ளது.

இந்த தைராய்டு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டதுடன் மருத்துவர்கள் நாம் என்னென்ன சாப்பிட கூடாது என்பதை தான் முதலில் நமக்கு கூறுவார்கள். இதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

இதையும் படிங்க: சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Thyroid

முதலில் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்டவற்றை அவர்கள் சாப்பிடக்கூடாது என்று தெரிவிப்பார்கள். ஏனெனில் அவற்றில் கோய்ட்ரோஜெனிக் மிக்ஸ் உள்ளது. இது தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை அழிக்கிறது. அந்த வரிசையில் கொண்டைக்கடலை மற்றும் பிராக்கோலி உள்ளிட்டவையும் அடங்கும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்

அது மட்டுமல்லாமல் கீழ்காணும் உணவுகளையும் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழங்கள், சர்க்கரை, சீஸ், பால், மாவு பொருட்கள், தேன், சமைத்த கேரட், உருளைக்கிழங்கு, இனிப்பு, அரிசி, குளிர் பானங்கள், சாக்லேட், டீ மற்றும் காபி உள்ளிட்ட கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: நாள்பட்ட நெஞ்சு சளி, வறட்டு இருமலை விரட்ட, சிறந்த பானம்.! உடனே குணமாகும்.!