மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது அல்லவா அண்ணன் தங்கை பாசம்! கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்! வைரலாகும் வீடியோ காட்சி...
அண்ணன் தனது உடன் பிறப்புகளுக்காக செய்யும் நெகிழ்ச்சி செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், அண்ணன், தம்பி, தங்கையான 3 பேர் சாலையின் ஓரத்தில் உள்ள அவர்களின் வீட்டு வாசலுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியில் தண்ணீர் ஓடிகொண்டிருந்ததை பார்த்து தம்பி - தங்கை இருவரும் சாலையோரத்திலேயே நீர் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
இதனைகவனித்த மூத்த அண்ணன், தனது தம்பி, தங்கையை முதுகில் தூக்கி பத்திரமாக வீட்டின் வாசலில் கொண்டு இறக்கி விடுகிறான்.
இந்த குறிப்பிட்ட வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த் நந்தா அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, அந்த சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
This is why we all need a brother 💕 pic.twitter.com/3ru2sG9nvx
— Susanta Nanda (@susantananda3) December 13, 2021