மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#SchoolLove: காதலனுடன் நடுரோட்டில் லிப் லாக் அடித்த பள்ளி சிறுமி.. 'அய்யே' என ஒதுங்கிய தோழிகள்.. பகீர் வீடியோ வைரல்.!
இன்றுள்ள இளம் தலைமுறை திரைப்படங்களை பார்த்து, பல விதங்களில் சீரழிந்து கிடக்கிறது. திரையில் நாயகன், நாயகி செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து தங்களை நாயகர்களாக எண்ணி அவர்கள் ஆற்றும் செயல் பின்னாளில் அவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகிறது.
இந்த நிலையில், பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும் சிறுமி ஒருவர், சாலையில் மிதிவண்டியுடன் காத்திருக்கும் நபருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிறார். அவருடன் நடந்து வந்த தோழிகள் அய்யே என்றதைப்போல விலகுகின்றன.
இளம் சிறார்கள் திரைப்படங்களை பார்த்து எந்த அளவுக்கு கேடாகியிருந்தால், பருவவயதில் காதலில் விழுந்து காதலனுடன் முத்தம் பரிமாறும் அவசியம் ஏற்பட்டு இருக்கும் என சமூக ஆர்வலர்கள் விடியோவை கண்டு ஆதங்கத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விடீயோவின் குரல் பதிவை வைத்து அது வடமாநிலத்தில் (ஒடிஷாவாக இருக்கலாம்) எடுக்கப்பட்டது உறுதியாகிறது.
பொதுநலன் கருதி வீடியோ இணைக்கப்படவில்லை.