50 வயதில் 24 வயது மகளை கரம்பிடித்த தந்தை? வைரலாகும் வீடியோ., அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.!



a Trending Video about 50 Year Old Man Tie Knot with 24 Year Old Young Daughter by Hindu Rituals 

இந்தியாவில் திருமணம், கணவன்-மனைவி வாழ்க்கை போன்றவை பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்த மதத்தினராக யிருந்தாலும், அவர்களுக்கான கட்டுப்பாட்டின் படி அவர்கள் வாழ்க்கையை வாழுகின்றனர். இதில் சிலர் மட்டும் தங்களின் வாழ்க்கைக்கான பாதையை தேர்வு செய்கின்றனர்.

தந்தை மகள் திருமணம்

வட மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோ ஒன்று, தந்தை ஒருவரை மகள் திருமணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. சுமார் 50 வயதுடைய நபர், தனது 24 வயது சொந்த மகளை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: திருமணமான 2 மாதத்தில் இரண்டாவது திருமணம்.. மனைவிக்காக கதறிய கணவன்., டேக்கா கொடுத்த இளம்பெண்.!

Trending Video

உங்களுக்கு என்ன?

இவர் எனது அப்பா, நாங்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்புகிறார். 50 வயது தந்தையிடம் பேசும்போது, நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நெட்டிசன்கள் மாறுபட்ட கருத்து

இது விளம்பரத்திற்கான பதிவாக இருக்கலாம் அல்லது வைரலாக நினைத்து வீடியோவை பதிவு செய்திருக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோவிலில், இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விடீயோவின் உண்மை பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சமைக்க தாமதமானதால் ஆத்திரம்; மகளை குக்கரால் அடித்துக்கொன்ற தந்தை.!