மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லி கனமழையில் தலைகுப்புற சரிந்து விழுந்த வீடு..! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன.? வைரல் வீடியோ.!
டெல்லியில் பெய்துவரும் கன மழை காரணமாக டெல்லியின் பல பகுதிகள் மழைநீரினால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லியின் உயர்மட்ட ஐ.டி.ஓ பகுதி அருகே அமைந்துள்ள சேரி ஒன்றில் இருந்த வீடுகள் சரிந்து வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. குறிப்பிட்ட வீடியோ காட்சியில் சேரி வழியாக ஓடும் கால்வாய் நிரம்பி வழிந்தோடும்நிலையில் கழிவுநீருடன் சேர்ந்த வெள்ளநீர் அந்த பகுதியிகளில் இருக்கும் கிடங்களில் புகுந்து அடிப்பகுதியை பலவீனமாகியுள்ளது.
இதில் வீடு ஒன்று முழுவதும் அடுத்து வெள்ளநீரில் அடித்துச்செல்லப்படுகிறது. வீடு இடிந்துவிழும்போது அந்த பகுதியில் இருக்கும் மக்கள் கத்தி கூச்சலிடும் சத்தம் வீடியோவில் தெளிவாகா பதிவாகியுள்ளது. அதேநேரம் சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் கட்டிடத்தில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
दिल्ली के आईटीओ के पास अन्ना नगर में पानी में कई मकान बह गए ,बारिश के पहले न नाले साफ हुए सीवर,इसलिए ये हाल है,राजधानी की इससे बदतर हालत क्या हो सकती है pic.twitter.com/Oq66qV7xD7
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 19, 2020