#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொஞ்சி விளையாடும் தோனி, ரைனாவின் மகள்கள்! அழகிய புகைப்படம்!
தோனி, ரைனா இருவருமே உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள். தற்போது சென்னனை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் விளையாடி வருகின்றனர். தோணி தலைமையிலான சென்னை அணையில் ரைனா சிறப்பாக விளையாடி வருகிறார்.
தோணி, ரைனா இருவருக்குமே திருமணம் முடிந்து ஆளுக்கு தலா ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தல தோனியின் மகளும், ரைனா வின் மகளும் மாறி மாறி கொஞ்சிக்கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தோனியின் மகள் ரைனாவின் மகளை கட்டி அனைத்து முத்தம் கொடுப்பதும், பின்னர் ரைனாவின் மகள் தோனியின் மகளை கட்டி அணைத்து முத்தம் கொடுப்பது என மாறி மாறி நடந்த நிகழ்வு புகைப்படமாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைராலகிவருகிறது.