#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெங்காய வெடிகள் வெடித்து இளைஞர் பீஸ்., பீஸாக சிதறி மரணம்; தீபாவளியன்று பயங்கரம்.!
தீபாவளியன்று வெங்காய வெடிகள் எடுத்துச் சென்ற இளைஞர் உடல் சிதறி மரணமடைந்தார்.
தீபஒளி பண்டிகை 2024 கொண்டாட்டம் இந்தியாவெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர். இதனிடையே, ஆந்திராவில் வெங்காய வெடி வெடித்துச்சிதறி இளைஞர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
பள்ளத்தில் ஏறி-இறங்கி சோகம்
ஆந்திராவில் உள்ள ஏலூரு, கங்கம்மா கோவில் தெருமுனை பகுதியில் இளைஞர்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டு இருந்த வேளையில், அவ்வழியே சுதாகர் என்பவர் தனது நண்பருடன் வெங்காய வெடிகளை மூட்டையில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார். தெருமுனையில் பள்ளம் ஒன்றில் வாகனம் வேகமாக ஏறி இறங்கியது.
இதையும் படிங்க: விபூதி அடித்த காதலன்... தட்டி கேட்ட மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
அதிர்ச்சி வீடியோ
Onion bomb exploded in Eluru 😨
— em_unnai_ra_memes (@eurm143) November 1, 2024
#eurm #trending #onion #explosion #crackers #happydiwali #becareful pic.twitter.com/pDfbxXCR2P
போலீசார் விசாரணை
இந்த சம்பவத்தில் மூட்டைக்குள் அழுத்தம் அதிகமாகி, திடீரென வெங்காய வெடி வெடித்து சிதறியது. இதில் சுதாகர் நிகழ்விடத்திலேயே உடல் பல துண்டாகி உயிரிழந்தார். பிற 6 பேர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த விஷயம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
இதையும் படிங்க: அம்மா எரியுதே.. உடலில் தீப்பற்றி கதறிய சிறுமி.. ஆளரவமில்லா பகுதியில் காதலன் திகில்.. பரிதாப மரணம்.!