மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரும்பு கதவு சரிந்து விழுந்து 3 வயது சிறுமி பலி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் காட்சிகள்.. பெற்றோர்களே கவனம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், பிம்பிரி-சின்சிவாட் பகுதியை சேர்ந்த சிறுமி கிரிஜா ஷிண்டே (வயது 3). சம்பவத்தன்று சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்.
அச்சமயம், சிறுவன் ஒருவர் தனது மிதிவண்டியை வீட்டிற்குள் வைத்துவிட்டு, பின் வீட்டின் இரும்பு கதவை தாழிட முயற்சித்துள்ளார். அச்சமயம் வீட்டின் கதவு எதிர்பாராத விதமாக சாய்ந்து விழுந்துள்ளது.
இதையும் படிங்க: "14 வது மாடியில் இருந்து குதிக்கணும்" - 16 வயது சிறுவனின் தற்கொலையில் பகீர் திருப்பம்.!
கண்ணிமைக்கும் நேரத்தில் துயரம்
இந்த சம்பவத்தில் கதவுக்கு அருகே நின்ற சிறுமி கிரிஜாவின் மீது விழுந்த கதவு, அவரை நசுக்கி மரணத்திற்கு வழிவகை செய்தது. சிறுமியுடன் இருந்த மற்றொரு சிறுமி, உடனடியாக தனது வீட்டிற்கு அலறியபடி சென்று பெற்றோரை அழைத்து வந்தார்.
இந்த துயரத்தில் கதவின் அடிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் இரும்பு பாரம் கொண்ட கதவு வைத்துள்ளார், அதனை அடைக்க சிறார்களை அனுப்பாமல் கவனமுடன் செயல்பட வேண்டியதை அறிவுறுத்தும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.
छोटी बच्ची के ऊपर गिरा लोहे का गेट
— NDTV India (@ndtvindia) August 2, 2024
पुणे : पिंपरी-चिंचवड में एक बच्ची के ऊपर भारी-भरकम लोहे का गेट गिर गया. बच्ची की मौके पर ही मौत हो गई. #Pune | #PimpriChinchwad | #CCTV pic.twitter.com/WEurb6aDZz
இதையும் படிங்க: நிதிச்சுமையால் சோகம்; கடலில் விழுந்து எஞ்சினியர் தற்கொலை.!