திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆட்டுக்கறி எங்கடா?.. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பு மோதல்.. மண்டை உடைப்பு.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத் மாவட்டம், நவிபேட் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு திருமணம் செய்ய பெற்றோர் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதனிடையே, திருமண வரவேற்பு விருந்தில் மட்டன் இல்லை என பிரச்சனை எழுந்துள்ளது.
கைகலப்பில் மண்டை உடைப்பு
இதனால் ஏற்பட்ட வாக்குவாதமானது கைகலப்பில் முடியவே, இருதரப்பும் கல், கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலருக்கும் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலையில் நடந்த காதல் திருமணம்.! மாலையில் துடிதுடித்து உயிரிழந்த மணப்பெண்.! நேர்ந்த விபரீதம்!!
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். மேலும், காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் சம்பவத்தின் வீடியோ
మటన్ కోసం తలలు పగలగొట్టుకున్నారు
— Telugu Scribe (@TeluguScribe) August 29, 2024
నిజామాబాద్ జిల్లా నవీపేట్లో జరిగిన ఓ వివాహ వేడుకలో పెళ్లికొడుకు తరపు వారికి మటన్ తక్కువ వేశారని కర్రలు, రాళ్లతో దాడి చేసుకున్నారు.
దీంతో ఫంక్షన్ హాల్ రణరంగాన్ని తలపించింది. ఈ ఘటనలో పలువురు గాయపడగా పోలీసులు కేసు నమోదు చేసి దర్యాప్తు చేస్తున్నారు. pic.twitter.com/vQsbG02gZU
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் வாயில் துணையைப்பொத்தி பெண் பலாத்காரம்; தப்பியோடிய ஓட்டுநர்.!