திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிதடி சண்டைக்கு மத்தியில் மனிதாபிமானம்; ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.!
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம், கோ ஆபரேட்டிவ் பேங்க் பகுதியில் சம்பவத்தன்று இரண்டு கட்சியினர் கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
கோ ஆபரேட்டிவ் வங்கியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக சிபிஐஎம் கட்சிக்கு உள்ளூர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் போராட்டக்குழு அடிதடி சண்டையில் ஈடுபட்டது.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்த காருக்கு ரூ.2.5 இலட்சம் அபராதம் விதிப்பு; வீடியோ வெளியானதால் காவல்துறை அதிரடி.!
அவசர ஊர்திக்கு வழி
இந்த சம்பவம் கோ ஆபரேட் வங்கிக்கு அருகில் நடைபெற்ற நிலையில், அப்போது அவசர ஊர்தி ஒன்று தனது அவசர பணிக்காக வந்தது. அச்சமயம் சில நொடிகள் சண்டையை கைவிட்டவர்கள், அவசர ஊர்தி சென்றதும் சண்டையை தொடங்கினர்.
இந்த விஷயம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், அவசர ஊர்திக்கு வழிவிட்டது பாராட்டுகளை குவிகிறது.
Two groups in Kerela paused their Kalesh to make way for an ambulance and resumed right after🫡
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 17, 2024
pic.twitter.com/ggpfNzQ6qK
இதையும் படிங்க: எமனாக மாறிய லிவிங் டுகெதர் உறவு... கள்ளக்காதலி உயிருடன் எரித்து கொலை.!!