மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுவானில் விமானத்துடன் மோதிய 39 ஃபிளமிங்கோக்கள் பரிதாப பலி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையம், நாளொன்றுக்கு 980 விமானங்களை கையாளும் திறன் கொண்டது ஆகும். உலகளவில் பல நாடுகளில் இருந்து வரும் சர்வதேச விமானங்கள், இங்கு தரையிறங்கி பின் தனது இலக்கை நோக்கி பயணம் செய்யும். உள்நாட்டு விமானங்கள் சேவையும் இயக்கப்படுகிறது.
ஏர்பஸ் 380 எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய விமானமும் மும்பை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கி செல்லும் வகையில் ஓடுதளம் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வானில் விமானங்கள் பறக்கும்போது, அவ்வப்போது பறவைக்கூட்டத்துடன் விமானம் மோதும் சம்பவமும் நடைபெறும்.
இதையும் படிங்க: #Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்; 35 பேரின் நிலை என்ன?.. சூறாவளி காற்றால் பகீர்.!
இந்நிலையில், சம்பவத்தன்று காட்கோபர் பகுதியில் பல 39 ஃபிளமிங்கோக்கள் வானில் இருந்து இறந்து கீழே விழுந்தன. விசாரணையில் பறவைகள் விமானத்தின் மீது மோதியதால் பலியாகி இறந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்.! வீடியோ உள்ளே.!