மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொண்டர்களின் ஆசையால் தலையில் விழுந்த துலா பாரம்; காயமடைந்த பெண் வேட்பாளர்.!
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் தொகுதி, மாயாவதியின் பிஎஸ்பி கட்சி மக்களவை தொகுதி வேட்பாளர் ரித்து சிங். மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், ரித்து தொடர்ந்து தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டார்.
விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரச்சாரம்
ஆறாம் கட்ட தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இன்று காலை அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தொண்டர்கள் கோவிலுக்கு அழைத்து சென்று எடைக்கு எடை துலாபாரம் போட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமியை அழைத்துச்சென்று சீரழித்த 15 வயது சிறுவன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரம்.!
தலையில் விழுந்து காயம்
அச்சமயம் வேட்பாளர் ரித்து சிங்கின் தலையில் துலா பாரம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அவரின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
डॉ रितू सिंह घायल : चंडीगढ़ से BSP प्रत्याशी @DrRituSingh_ की जनसभा में हादसा, सिर पर गिरा लोहे का तराजू। अस्पताल ले जाया गया। कैमरे में कैद हुआ हादसा। pic.twitter.com/eEEFPd1MRV
— Sumit Chauhan (@Sumitchauhaan) May 27, 2024
இதையும் படிங்க: அரைகுறை ஆடையுடன் இரயிலில் ஆபாச நடனமாடிய பெண்மணி; டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் அட்டூழியம்.!