மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறப்பு.. தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த மாற்றம்.! என்னனு பார்த்தீங்களா.!
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் சுதந்திர தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடபடவுள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் சுதந்திரம் பெறுவதற்காக போராடிய தலைவர்களை போற்றும் வகையில் பிரதமர் மோடி, அனைவரையும் ஆகஸ்ட் 13 முதல் 15 தேதி வரை வீட்டில் மூவர்ணகொடி ஏற்ற வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைவரும் தங்களது சமூக வலைதளங்களில் தேசியக்கொடியை டிபியாக வைக்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பல பிரபலங்களும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் தேசியக் கொடியை ப்ரொஃபைலாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக, சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிபியாக தேசிய கொடியை பறக்கவிட்டுள்ளார்.