மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... ரூ.19.51 இலட்சம் கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கிய நபர்; ரொம்ப ராசியான நம்பர் போல.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஆர்.டி.ஓ அலுவலகத்தில், சமீபத்தில் நம்பர் பிளேட்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 9999, 0001, 0009, 0008 ஆகிய வாகன எண்கள் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரூ.19 இலட்சத்திற்கு ஏலம்
இதனால் மேற்கூறிய எண்கள் கொண்ட நம்பர் பிளேட் மீது விருப்பம் கொண்ட நபர்கள் பலரும் ஏலத்தில் கலந்து இருந்தனர். இதனால் ஏலம் களைகட்டிய நிலையில், ரூ.19.51 இலட்சம் கொடுத்து 9999 நம்பர் ஏலம் எடுக்கப்பட்டது.
அதேவேளையில், 0001 நம்பர் பிளேட் ரூ.8.25 இலட்சத்திற்கும், 0009 நம்பர் பிளேட் ரூ.6.28 இலட்சத்திற்கும், 0006 நம்பர் பிளேட் ரூ.2.91 இலட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டது. தங்களுக்கு பிடித்த நம்பர் பிளேட்களை வாங்கியவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர்.
இதையும் படிங்க: மோட்டார் அருகே அலட்சியமாக நிற்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த பதறவைக்கும் வீடியோ.!
இதையும் படிங்க: சாலையில் விழுந்த ராட்சத பாறாங்கல்; மீட்பு படையினருக்கு உதவிய காவலர்.. வைரலாகும் வீடியோ.!