சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
உடல் முழுவதும் உரோமத்துடன் இருக்கும் குழந்தையை ஈன்ற பெண்மணி... உத்திரபிரதேசத்தில் வினோதம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோடி பகுதியை சேர்ந்த பெண்மணி, பிரசவத்திற்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக, குழந்தையின் உடலில் தலையில் இருந்து வயிறு வரை உரோமங்கள் முளைத்து இருக்கின்றன.
இதனைக்கண்டு மருத்துவ குழுவினர் வியந்துபோனாலும், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இவ்வாறான செயலை மருத்துவ குழுவினர் Gaint melanocytic Nevus என்று அழைக்கிறார்கள். குழந்தையின் உடலில் 60 % உரோமம் உள்ளது என்றாலும், குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
हरदोई में महिला ने विचित्र बच्चे को दिया जन्म, विचित्र बच्चे को देख परिजन और डॉक्टर अचंभित, आरबीएसके की टीम ने किया चिन्हित, 60 प्रतिशत बॉडी पर है काले बाल, बावन सीएचसी पर जन्मे बच्चे में बताई गई है जिएंट कंजेनिटल मेलानोसाइटिक नेवस नाम की बीमारी। #hardoi #uttarpradesh pic.twitter.com/ZbtkgpQEu2
— लखनऊ की बात (@Lucknowkibaat32) December 28, 2022