திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுவனை கடித்து குதறி கொலை செய்த நாய்.. வெளியான பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்.!
நாய்கள் வீட்டில் நம்முடன் செல்லமாக வளரும் குடும்ப உறுப்பினர்களாக இன்றளவில் இருந்தாலும், அவற்றின் மூர்க்கத்தனம் என்பது அந்தந்த நாய்களின் குணத்தை பொறுத்து அமையும்.
உள்ளூர் நாய்களை விட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வளர்க்கப்படும் நாய்கள் தனது மூர்கத்தனத்தால் சிறுவயது உள்ளோர்களை தீங்கிழைக்க நேரிடுகிறது.
Can someone tell me where this happened ? pic.twitter.com/XsVAWMVpcf
— Ram Gopal Varma (@RGVzoomin) March 16, 2023
இந்த நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள வீடியோவில், வெளிநாட்டு ரகத்தை சேர்ந்த நாய் சிறுவனை கடித்து குதறி கொலை செய்கிறது. இந்த சம்பவம் எங்கு? எப்போது? நடந்தது என்பது தெரியவில்லை.