மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்து அட்டகாசம்; ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.!
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர், ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி வருகின்றனர். தங்களின் பக்கம் மக்களின் பார்வை திரும்ப வேண்டும் என பல நுணுக்கமான செயல்களையும் மேற்கொள்கின்றனர்.
ஒருசிலர் மக்களை விரைந்து தங்களின் வசப்படுத்த செய்யும் செயல்கள் எல்லைமீறியும் செல்கின்றன. இவ்வாறான செயல்கள் காரணமாக, சர்ச்சை செயலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். எச்சரிக்கை வழங்கப்பட்டு விடுவிக்கப்படவும் செய்கின்றனர்.
இதையும் படிங்க: முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!
ஸ்ப்ரே அடித்து அட்டகாசம்
இதனிடையே, உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி சென்றனர். அவர்கள் திடீரென, மிதிவண்டியில் தனது பயணத்தை எதிர்நோக்கி சென்றிருந்த முதியவரின் மீது நுரை ஸ்பிரேவை தெளித்து இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள், அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இளைஞர்களின் செயலுக்கு கண்டனமும் குவிந்து வருகிறது.
उत्तर प्रदेश के जिला झांसी का ये Video देखिए...साइकिल सवार बुजुर्ग के मुंह पर स्प्रे करने वाले इन रीलपुत्रों पर कठोर एक्शन होना चाहिए. pic.twitter.com/CuQsjCO1n0
— Sachin Gupta (@SachinGuptaUP) September 22, 2024
இதையும் படிங்க: கொடூரம்... பெற்றோர் கண் முன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி... 17 வயது இளைஞன் வெறி செயல்.!!