பக்கத்து வீட்டுக்காரரை காதலித்த மனைவி; ஊரைக்கூட்டி திருமணம் செய்துவைத்த பாசக்கார கணவன்.!



Uttar Pradesh Man did marriage to With Wife and Wife Affair man 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மெர்சபூர் மாவட்டத்தில் கணவர் தனது மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

அங்குள்ள சந்தா நகர் அமைசி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். 

UttarPradesh

இதனை கவனித்த அவர் தனது மனைவியின் விருப்பத்தை கேட்டறிந்துள்ளார். பின், அவரின் விருப்பப்படி இருவீட்டு பெரியவர்களையும் அழைத்து மனைவிக்கு தனது தலைமையில் திருமணம் செய்து வைத்து இருவரையும் ஒன்று சேர்த்துள்ளார்.