வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ஆன்லைன் காதல்.. நேரில் வந்த காதலி.. நிகழ்ந்த சம்பவத்தில்.. இறந்த காதலன்.!
ஆன்லைன் காதல்
ஆன்லைன் காதலால் பல்வேறு விபரீதங்கள் நடந்து வந்தாலும் கூட அதன் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம் பற்றி தான் இந்த செய்திகள் நாம் பார்க்க போகிறோம். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு தீரஜ் என்ற நபரை ஆன்லைன் ஆப் மூலமாக சந்தித்துள்ளார்.
கெஞ்சிய காதலி
இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட இருவரும் காதலில் விழுந்துள்ளனர். பிரியாவிடம் தீரஜ் தனது ஆசைக்காக தான் பழகியுள்ளார். மற்றபடி அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால், பிரியாவோ தீரஜ் தான் தனது வாழ்க்கை என்று நம்பினார். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு முறை கெஞ்சி பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் விஷம் கலந்து ஆன்லைன் காதலன் கொலை முயற்சி; நேரில் வந்து ஷாக் கொடுத்த பெண்.!
கொலை முயற்சி :
ஆனால் தீரஜ் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பிரியா அவரை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது, பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொள்ள முயற்சித்துள்ளார். மயங்கி விழுந்த நிலையில் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கி இருக்கிறார்.
சிகிச்சையில் காதலன்
இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வர அவர்கள் தீரஜை மீட்டுள்ளனர். தொடர்ந்து, தீரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டில் கொடூரம்.. தாய், 4 சகோதரிகள் கொடூர கொலை.. மகன் பரபரப்பு செயல்.!