மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேடையில் ஆடிக்கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர் செய்த காரியம்.! கொதித்தெழுந்து பாய்ந்து வந்த காதலன்.! வைரலாகும் வீடியோ!!
மேடையில் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஆடிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் கையைப் பிடித்து பார்வையாளர் ஒருவர் முத்தம் கொடுத்த நிலையில் அவரது காதலன் ஆவேசமாக பாய்ந்து அடிக்க வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீப நாட்களாக இணையத்தில் திருமண நிகழ்வு, வெளியிடங்களில் நடக்கும் சம்பவங்கள் போன்ற வீடியோக்கள் வெளிவந்து பெருமளவில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெறும்பொழுது அரங்கேறிய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் இளைஞர், மற்றும் ஒரு பெண் டான்ஸ் ஆடி கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது கீழே நின்ற பார்வையாளர் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் கையில் பணத்தினை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் அந்த பெண்ணின் கைகளில் இருமுறை முத்தம் கொடுத்துள்ளார்.
இதனை கண்டு ஆவேசமடைந்த பெண்ணின் காதலன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அந்த இளைஞருடன் சண்டைக்கு சென்றுள்ளார். மேலும் அவரை அடிக்க பாய்ந்து கடுமையாக சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.