இந்த பொருட்கள் உங்க வீட்டில் இருந்தால், நிம்மதியே போய்விடும்.. உஷார்.!



do not use death person thing again

எல்லோருக்குமே தங்களது வாழ்க்கை மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் நமக்கு எதிர்பாராத அளவிற்கு பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

old thing

இறந்தவரின் பொருட்கள்

இவ்வாறு துன்பங்கள் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் சாஸ்திரத்தின் அடிப்படையில் இறந்தவர்களின் சில பொருட்களை வீட்டில் வைத்தால் அந்த கஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இறந்தவர்களின் எந்தெந்த பொருட்களை நாம் பயன்படுத்தவும் வீட்டில் வைத்திருக்கவும் கூடாது என்பது பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: குழந்தைக்கு அதிகமா நொறுக்கு தீனி கொடுக்குறீங்களா?.. ஆசையாக சாப்பிட்டு புற்றுநோயை வாங்கும் குழந்தைகள்.!!

old thing

உடை, அணிகலன்கள்

இறந்தவர்களின் பொருட்களை தண்ணீரில் விட்டோ அல்லது எரித்தோ அகற்றி நமது பிரச்சினையில் இருந்து விடுபடலாம். இறந்தவரின் ஆடை, அணிகலன்கள் போன்றவற்றை எக்காரணத்தை கொண்டும் அணியவே கூடாது. அவரது உடையை வீட்டில் வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ பல்வேறு துன்பங்களை கொடுக்கும். அதுபோல அவர்களது கை கடிகாரங்கள், செருப்பு உள்ளிடவற்றையும் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

old thing

பாய், படுக்கை

ஒருவேளை தங்க நகையை அவர்கள் விட்டுச் சென்று இருந்தால் அதை அழித்துவிட்டு புது நகை செய்து பயன்படுத்த வேண்டும். அவர்களது நகையை அப்படியே பயன்படுத்துவது கூடாது. 

அவர்கள் படுத்திருந்த பாய், படுக்கை உள்ளிட விஷயங்களை நாம் பயன்படுத்தக் கூடாது. இது போன்ற இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தினால் நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால் வாழ்வில் தீராத பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைகளுக்கு நியாபக சக்தியை அதிகரிக்க இந்த பாலை தினமும் காலையில் கொடுத்து பாருங்க.!?