ஆண்களே.! தாம்பத்திய உறவில் குதிரை பலம் பெற, இந்த கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து பாருங்க.!?



healthy-drink-for-sexual-life

தாம்பத்திய பிரச்சனை

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும், அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலரும் பலவிதமான நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனை, நீர்த்த விந்து, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்து பையில் வீக்கம், வலி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

தாம்பத்திய உறவு

மேலும் இந்த பிரச்சினைகளுக்கு ஆங்கில மருத்துவ முறைகள் இருந்து வந்தாலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பக்க விளைவுகளின்றி இந்த பிரச்சினைகளை சரி செய்ய இந்த கசாயத்தை 48 நாட்களுக்குள் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த கஷாயத்தை எப்படி செய்யலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது.? ஏன் தெரியுமா.!?

தேவையான பொருட்கள் 

அஸ்வகந்தா - 1 துண்டு
பாதாம் பருப்பு - 5
முந்திரி பருப்பு - 5
அக்ரகாரம் - சிறுதளவு
கருப்பட்டி

செய்முறை

முதலில் பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்புகளை எட்டு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் அஸ்வகந்தா மற்றும் அக்ரஹாரம் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் பாதாம் மற்றும் முந்திரி பருப்பு ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தாம்பத்திய உறவு

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கருப்பட்டி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு அரைத்து வைத்த பேஸ்ட்களை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் கசாயம் ரெடி. இதை வடிகட்டி ஒரு கிளாஸ் தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு குடித்து வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி தாம்பத்திய உறவில் குதிரை பலம் பெறலாம்.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?