தினமும் ஒரு டம்ளர் இதை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்.!?



Healthy lifestyle remedies

பொதுவாக நாம் நோய் நொடியின்றி வாழ்வதற்கு உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உண்ணும் ஊட்டச் சத்தான உணவுகளும், வாழ்க்கை முறையும், அன்றாடம் உடற்பயிற்சியும் செய்வது மிகவும் அவசியமாகும். குறிப்பாக நம் உடலில் சீராக இயங்குவதற்கு தேவையான இரத்தம், சுத்தமாக கிருமிகள் இன்றி இருக்க வேண்டும். இவ்வாறு இரத்தத்தை சுத்தம் செய்ததற்கு ஒரு சில ஹெல்தியான பானங்களை குடித்து வந்தால் போதுமானது. இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ரத்தத்தை சுத்தம் செய்யும் வழிமுறைகள்

Healthy

பூண்டு

- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இடித்த பூண்டுகளை போட்டு நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், கிருமிகள் தானாகவே வெளியேறிவிடும்.கேரட் மற்றும் பீட்ரூட் - கேரட் மற்றும் பீட்ரூட்டை சம அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
முருங்கைக்கீரை - முருங்கைக் கீரையை சாறாவோ அல்லது சூப் செய்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.
பெரிய நெல்லிக்காய் - பெரிய நெல்லிக்காயை சாறு எடுத்து தினமும் காலையில் குடித்து வந்தால் நச்சுக்கள் வெளியேறி உடல் பலப்படும்.
நாவல் பழம் மற்றும் ஆப்பிள் - ஒரு கப் அளவிற்கு கொட்டை நீக்கிய நாவல் பழங்கள் மற்றும் ஆப்பிள்கள் சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.

இதையும் படிங்க: இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா.! தலையில் வழுக்கை விழாமல் இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!?

மஞ்சள்

 - பொதுவாகவே மஞ்சள் கிருமி நாசினி பொருளாகும். இதை பாலில் கலந்து குடித்து வர ரத்தத்தில் உள்ள கிருமிகள், நச்சுக்கள் தானாகவே வெளியேறிவிடும்.

இதையும் படிங்க: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?