#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீங்கள் அந்த ராசிக்காரராக இருந்தால்! பெண்கள் உங்களை தேடி வந்து காதல் வலையில் விழுவார்களாம்!
காதல் என்பது ஒன்றும் மனித இனத்திற்கு புதிதல்ல. ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே மனித இனம் தந்து எதிர்மறை பாலினத்தை மீது ஏதோ ஒரு காரணத்தால் ஈர்க்கப்படுவது, பின்பு அது காதலாக மாறுவது வழக்கம்.
ஆனால் சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் சில பெண்களை அவர்களால் காதலில் விழா வைக்க முடியாது. அதே போன்று சில ஆண்கள் எதுவமே செய்யாமல் இருக்குபோது கூட பெண்கள் அவர்களை தேடிவந்து காதலில் விழுவது வழக்கம்.
காதலுக்கும் கிரகத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள் காதலின் வெற்றி மற்றும் தோல்வியை நிர்ணயிக்கிறது.
ஒருவருக்கொருவரை உண்மையாக காதலிப்பது ரிஷப ராசிக்காரர்கள் தான் என ஜோதிடம் கூறுகிறது. இவர்கள் காதல் விஷயத்தில் மிகவும் காய் தேர்ந்தவர்களாக இருப்பார்களாம்.
ரிஷப ராசிக்காரர்கள் அழகான உடை, பேச்சில் ஸ்டைல், நடை, உடை, பாவனையில் ஒருவித கவர்ச்சி காணப்படும். எனவே இந்த ராசிகாரர்களே பெண்கள் எளிதில் விரும்புவார்கள்.
இவர்களின் காதல் உண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் காதல் கண்டிப்பாக வெற்றி பெறும். கற்பனைத் திறன் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுன ராசி அதிபர் புதன் பகவான். கலைநயமும், கற்பனை திறனும் கொண்டவர்கள் தான் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களைத் தானே ரசிக்கும் குணம் கொண்டவர்கள்.
புதன் தான் மனிதனின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் தன்மை உடையவர் தான் புதன் பகவான். ஆணிடம் ஆண்மை இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருக்கவும் இவரே காரணம். இவர்கள் ஆண்மைத்தன்மை பெண்களை எளிதில் கவரும்.