நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கொடுக்கும் என்றாலும் கூட சர்க்கரை நோயாளிகள் சில படங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே சர்க்கரை நோயாளிகள் அதிக சர்க்கரை மற்றும் கிளைசெமிக் குறியீட்டை கொண்ட பழங்களை சாப்பிடக்கூடாது.
அதன்படி சர்க்கரை நோயாளிகள் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், பலாப்பழம், அன்னாசி, தர்பூசணி, உணர்ந்த பழங்கள், பேரிச்சம்பழம், பப்பாளி போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி, கொய்யா, நெல்லிக்காய் போன்ற பழங்களை சாப்பிடலாம். ஆனால், இத்தகைய பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.