மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈஸியாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க.?
உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகள் செய்தும் பலர் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று புலம்புகின்றனர். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
அதன்படி, சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறைந்து விடும் என கூறப்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூசை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கொடுக்கும்.
அதேபோல் சுரைக்காய் ஜூஸ் வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டாலும் கூட உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் சுரைக்காய் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் பண்டு உள்ளது.
மேலும் சுரைக்காயில் அதிகளவு தண்ணீர் சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கிறது. எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.