தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வீட்டில் தனிமையில் இருக்கும்போது பெண்கள் என்னெல்லாம் செய்வார்களாம் தெரியுமா?
தனிமையில் இருக்கும்போது நமக்கு பலவிதமான சிந்தனைகள் வருவது இயல்பு. அந்த மாதிரி சமயங்களில் பலபேர் பலவிதமான குறும்பு காரியங்களில் ஈடுபடுவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள். அதுவம் தனிமையில் இருக்கையில் சொல்லவா வேண்டும். பெண்கள் தனிமையில் இருக்கும்போது ஒருசில விசித்திரமான யோசனைகளை செய்வார்களாம். அது என்னனு பார்க்கலாம் வாங்க.
உடல்வாகு!
தங்களது உடல்வாகு எப்படி இருக்கிறது, நாம் எப்படி இருக்கிறோம் என்று தங்களை தாங்களே செக் செய்து பார்பார்கலாம்.
கண்ணாடி!
பொதுவாக பெண்கள் அதிக நேரம் கண்னாடி முன்பு நிற்பதை நாம் பார்த்திருப்போம். தனியாக இருக்கும் சமயங்களில் கண்ணாடி முன்பு நின்று தங்களுக்கு தானே பேசிக்கொள்வார்களாம்.
ஆர்வம்!
இதுபோன்ற சமயங்களில் பாடல் எழுதுவது, கதை எழுதுவது, டைரி எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களாம்.
அழுகை!
தாங்கள் செய்த தவறுகள் அல்லது பழைய நினைவுகளை எண்ணி அழுது தீர்ப்பார்கள்.
ஹேர் ஸ்டைல், மேக்கப்!
இதுபோன்ற சமயங்களில் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பலவிதமான முயற்சிகளை செய்வார்களாம். மேக்கப் போடுவது, முடியை சரிசெய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களாம்.
உடை!
தங்களுக்கு பிடித்த உடைகளை அணிந்து பார்ப்பார்களாம். குறிப்பாக மற்றவர்கள்முன்பு அணிய தயங்கும் உடைகளை இதுபோன்ற சமயங்களில் அணிந்து பார்ப்பார்காலம்.
பேசுதல்!
தோழி, உறவினர்களுக்கு கால் செய்து மணிக்கணக்கில் பேசுவது இதுபோன்ற செயல்களில் ஈட்படுவார்களாம்.