மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்த வரலாற்று சாதனை.!
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டாம் லாதம் முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் போல்டனார். இந்த விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சனின் 650வது விக்கெட் ஆகும். 171 போட்டிகளில் 318 இன்னிங்சில் ஆண்டர்சன் 650 விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் (800 விக்கெட்டுகள்) வீழ்த்திமுத்தையா முரளிதரனும்,708 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் ஷேன் வார்னே உள்ளனர்.