#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாங்க அதுக்கெல்லாம் சளைச்சவங்க இல்ல.. பீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள். பகீர் வீடியோ வைரல்..!
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிறுவர்கள் சிறுமிகள் இடையே மதுபானம் அருந்தும் பழக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும் எதிர்கால தலைமுறையாக கருதப்படும் இன்றைய இளம் தலைமுறை புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைக்கும் கேடான கையெடுத்து இருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
ஆண்களை போல பெண்களும் மதுபானம் அருந்தும் விவகாரத்தில் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல பெண்களும் இன்றளவில் மதுபானம் அருந்த தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், கல்லூரி சீருடையில் நான்கு பெண்கள் சேர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோவானது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணைய தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது எப்போது? யாரால்? எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை. ஆடவன் தான் பல காரணத்தை கூறி தன் உடல் நலத்தை கெடுத்து வருகிறான் என்றால், பெண்களும் அவ்வாறு செயல்படுவது மிகப்பெரிய எதிர்கால சீரழிவை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்..
நட்புக்காக, ஒரே ஒரு முறை என்று நீங்கள் மதுவை அருந்தினால் கட்டாயம் அதனால் ஏற்படும பின் விளைவை சந்தித்ததாக வேண்டும். ஆணோ பெண்ணோ குடிக்கும் போது நன்றாக உள்ளது என எண்ணலாம் விளைவை அறிய வேண்டும் என்றால் மதுவால் வீதியில் சிதறிப் போன குடும்பத்தின் துயரததை உங்களின் அனுபவமாக ஏற்று செயல்படுவது சாலச்சிறந்தது.
For Watch Video: https://fb.watch/aTKct0pk08/