#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Holiday: இந்த மாவட்டமா நீங்கள்?.. இன்று உங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 26 ஆம் தேதியான இன்று, அரியலூர் மாவட்டத்தில் ஆடி திருவாதிரை நடைபெறும். மேலும், இன்று தமிழர்களின் வீரத்தை உலகிற்கே பறைசாற்றிய மாமன்னர் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆகும்.
அரியலூர் மாவட்டத்தில் ஆடி திருவாதிரை மற்றும் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனால் இன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.