மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அகஸ்தீஸ்வரர் கோயிலில் கைப்பிடி மண் எடுத்த பாஜகவினர் 50 பேர் காவல்துறையினரால் கைது!!
சென்னை வில்லிவாக்கத்தில் அகஸ்தீஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாஜகவினை சேர்ந்த 50 பேர் கோவிலின் கைப்பிடி மண் எடுப்பதற்காக முயற்சித்துள்ளனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில், கோவிலை கட்டுவதற்காக அகஸ்தீஸ்வரர் கோயிலில் இருந்து கைப்பிடி மண் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாஜகவினை சேர்ந்த வினோத் செல்வம் உள்ளிட்ட மொத்தம் 50 பேரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறது.